Thursday, January 29, 2009

இலங்கை தமிழர்கள்

இலங்கை தமிழர்களை பற்றி செய்திகளை படிக்கும் போது, மிகவும் வருத்தமாகவும் வேதனையாகவும் உள்ளது. அங்கு உள்ள அனைத்து தமிழர்களும் இந் பிரச்சனையில் இருந்து விரைவில் வெளிவந்தது, வாழக்கையில் முன்னேற இறைவனை பிராத்திக்கிறேன்.